ராஐேஷ் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஐேஷ் குமார் |
இடம் | : மதுரை_அவனியாபுரம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 45 |
புள்ளி | : 1 |
சுயமரியாதையும்rnபகுத்தறிவும்rnஎன் இரு கண்கள்!
நீர் குடிக்கும் கரவேலமே
நீ குடிப்பது நீர் அல்ல
உயிர்களின் உயிர் அல்லவா!
கருனையில்லா கருவேலம
என் தாயின் கருவறை வித்துகளை
கருவரையிலே கருகலைப்பு செய்யாதே!
ஆயுதம் இல்லாத வீரனாய்
ஆடை இழந்த மனிதனாய்
கருவேலமே...
உன்னால் நீர் இழந்து நிற்கிறது
வையை!
வெட்டி வெட்டி
உனை வெட்டி அருவாக்களும்
இங்கே மலுங்கிப் போயின!
தாயின் தாகம் தீர்க்க
வான்மகன் வடிக்கும் மழை நீரில்_நீ
உன் தாகம் தணித்துக் கொள்கிறாய்
தாகம் தீராமல் தத்தளிக்கிறது
என் விவசாய பூமி!
அவனி ச.ராஐேஷ் குமார்
நீர் குடிக்கும் கரவேலமே
நீ குடிப்பது நீர் அல்ல
உயிர்களின் உயிர் அல்லவா!
கருனையில்லா கருவேலம
என் தாயின் கருவறை வித்துகளை
கருவரையிலே கருகலைப்பு செய்யாதே!
ஆயுதம் இல்லாத வீரனாய்
ஆடை இழந்த மனிதனாய்
கருவேலமே...
உன்னால் நீர் இழந்து நிற்கிறது
வையை!
வெட்டி வெட்டி
உனை வெட்டி அருவாக்களும்
இங்கே மலுங்கிப் போயின!
தாயின் தாகம் தீர்க்க
வான்மகன் வடிக்கும் மழை நீரில்_நீ
உன் தாகம் தணித்துக் கொள்கிறாய்
தாகம் தீராமல் தத்தளிக்கிறது
என் விவசாய பூமி!
அவனி ச.ராஐேஷ் குமார்