கவிதைநேசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிதைநேசன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-May-2014
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  3

என்னைப் பற்றி...

புது முயற்சி

என் படைப்புகள்
கவிதைநேசன் செய்திகள்
கவிதைநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2014 8:06 am

கதவின்
ஓரமாய்,
கண்ணெல்லாம்
ஈரமாய்,
கண்ணா!
நீ
கடந்து போகும்
பாதையை பார்த்தேனா......
இல்லை. ......
இல்லை. .......
உன்னோடு
சேர
பரிதவித்தேன்..................

மேலும்

கவிதைநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2014 7:37 am

சில்லென்று
என்னை
தாக்கி. .......
நில்லென்றால்
நிற்காமல்
போகிறாயே.......
பெண் மனமே
இது சரியா. ...........

மேலும்

கவிதைநேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2014 6:05 pm

பெண்ணே!
உன்
கூந்தலில்
சூடிய
பூக்கள்
கூட
வாட
மறுக்கிறதே!
உன்னோடு
வாழ
நினைக்கிறதே!........

மேலும்

கருத்துகள்

மேலே