ஒரு பெண்ணின் காதல்

கதவின்
ஓரமாய்,
கண்ணெல்லாம்
ஈரமாய்,
கண்ணா!
நீ
கடந்து போகும்
பாதையை பார்த்தேனா......
இல்லை. ......
இல்லை. .......
உன்னோடு
சேர
பரிதவித்தேன்..................

எழுதியவர் : கவிதைநேசன் (17-May-14, 8:06 am)
சேர்த்தது : கவிதைநேசன்
Tanglish : oru pennin kaadhal
பார்வை : 77

மேலே