காதலியே

சில்லென்று
என்னை
தாக்கி. .......
நில்லென்றால்
நிற்காமல்
போகிறாயே.......
பெண் மனமே
இது சரியா. ...........

எழுதியவர் : கவிதைநேசன் (17-May-14, 7:37 am)
சேர்த்தது : கவிதைநேசன்
Tanglish : kathaliye
பார்வை : 61

மேலே