ஒரு தலைக் காதல்

பெண்ணே!
உன்
கூந்தலில்
சூடிய
பூக்கள்
கூட
வாட
மறுக்கிறதே!
உன்னோடு
வாழ
நினைக்கிறதே!........

எழுதியவர் : கவிதைநேசன் (16-May-14, 6:05 pm)
சேர்த்தது : கவிதைநேசன்
Tanglish : oru thalaik kaadhal
பார்வை : 103

மேலே