கவியன்பன் கலாம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கவியன்பன் கலாம் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
கவியன்பன் கலாம் செய்திகள்
இன்னுங் கொஞ்ச மிறங்கிப் பார்ப்பது
தன்னுள் மிஞ்சும் தன்னம் பிக்கை
அடைந்ததே போதுமென் றடங்கிப் போனால்
அடையும் ஆசை யடங்கிப் போகும்
மேலே தொடர்வது என்பது சூட்சமம்
மேலே எழுந்திட வைத்திடும் சூத்திரம்
படிபடி படிக்கப் பழகும் நாக்கு!
அடிஅடி வெடிக்கும் சோம்பல் போக்கு
கவிதை எழுதிக் கலக்கும் பொழுது
புவியில் உழுத புலமை வழுத்தும்
அடாத பிழைகளால் அடுத்தே தோற்கின்
விடாத முயற்சியால் விளையும் வெற்றி
தேனைச் சேகரிக் கத்தான் தேனீ
ஊனைச் சேர்க்கும் ஓட்டம் பார்நீ
வாசல் தேடி வருவது வாய்ப்பு
பேச வேண்டி புறப்படல் பொறுப்பு
செவிகளை
அருமை அருமை 01-May-2016 11:02 am
நல்ல கவிதை அய்யா ! மனதுக்கு நீதி சொல்லும் வரிகள் ! வாழ்த்துக்கள் ! 27-Apr-2016 12:29 pm
நல்ல படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் 23-Apr-2016 11:46 pm
கருத்துகள்