சஞ்சுபிரிந்தா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f1/ghmto_16475.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சஞ்சுபிரிந்தா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 117 |
புள்ளி | : 10 |
என் வானத்து தேவதையே,
உன்னை விரும்பி
கொண்டு இருக்கும்
விண்ணகத்து மன்னன் நான்..
நீயோ வானத்து தேவதை
உன்னுடம் என் காதலை
சொன்னால்..
நீ இறங்கி வந்து
என்னை மணப்பாயா
இல்லை வானத்தில்
இருந்து கொண்டே
உன்னை மறைப்பாயா....
எனை பத்து மாதம் கருவிலே சுமந்து பெற்றெடுத்த
அன்புத் தாயின் அறுபது ஆவது
பிறந்த தினம் இன்று
அம்மா உனை வாழத்த வயதில்லை எனக்கு
இருந்தாலும்.வாழ்த்துகின்றேன்
பல்லாண்டு காலம் அம்மா நீ
வாழ வேண்டும் வாழ வேண்டும்....
என்ன பாவம் செய்தேனா
அம்மா உனை
பிரிந்து அன்னிய நாடான்றில் இன்று நான்
விரும்பிய உணவை விரும்பிய நேரம் எல்லாம்
சமைத்து தருவாயே
அம்மா
இன்று விரும்பாததை விரும்பி
உண்ணும் நிலையில் நான்,
உணவை எடுத்து மேசையில் வைத்து
தம்பி சாப்பிட வா என்பாய்,
இப்போ பசிக்க வில்லை என த ட்டிக் கழித்தேன்,
தட்டிக் கழித்த நாட்களை எண்ணி
கண் கலங்குகின்றேன் இன்று,,
அன்போடு சாப்பிட்டாயா என்று
என்னை தேடி வந்த ஒரு உறவு நீ
என் ஒவ்வொரு நொடிப்பொழுதையும்
இனிமையாக்கிய ஒரு உறவு நீ
உன்னை என் கண் தேடும் பொழுதெல்லாம்
சிறு புன்னைகையுடன் எதிரே வந்து
நின்ற உறவு அல்லவா நீ
இறுதிவரை என்னை பின் தொடர்வாய்
என்றெல்லவா நினைத்தேன்
ஆனால் இன்று என்னை கண்டு
விலகி செல்லும் காரணம் என்னவோ
இன்று ஒவ்வொரு நொடி பொழுதும்
நரகமாய் நடை போடுகிறது என் வாழ்வில்
புரியாமல் தவிக்கிறேன் அறியாத காரணத்தால்
என் தவிப்பை நீ அறிய வாய்ப்பில்லை
ஒரு வேளை என் தவிப்பை நீ அறிந்தால்
விரைந்து வா என்னிடம்
காத்த்திருப்பேன் உன் அன்புக்காக்காக
என்னை தேடி வந்த ஒரு உறவு நீ
என் ஒவ்வொரு நொடிப்பொழுதையும்
இனிமையாக்கிய ஒரு உறவு நீ
உன்னை என் கண் தேடும் பொழுதெல்லாம்
சிறு புன்னைகையுடன் எதிரே வந்து
நின்ற உறவு அல்லவா நீ
இறுதிவரை என்னை பின் தொடர்வாய்
என்றெல்லவா நினைத்தேன்
ஆனால் இன்று என்னை கண்டு
விலகி செல்லும் காரணம் என்னவோ
இன்று ஒவ்வொரு நொடி பொழுதும்
நரகமாய் நடை போடுகிறது என் வாழ்வில்
புரியாமல் தவிக்கிறேன் அறியாத காரணத்தால்
என் தவிப்பை நீ அறிய வாய்ப்பில்லை
ஒரு வேளை என் தவிப்பை நீ அறிந்தால்
விரைந்து வா என்னிடம்
காத்த்திருப்பேன் உன் அன்புக்காக்காக