தீந்தமிழ் துரைராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தீந்தமிழ் துரைராஜ்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  18-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  2

என்னைப் பற்றி...

தமிழ் மீது கொண்ட காதலின் காரணமாக என் பெயருக்கு முனால் தீந்தமிழ் என்ற சொல்லை இணைத்து உள்ளேன். மற்றும் நான் ஒரு குறும்பட இயக்குனர் அதோடு வசனகர்த்தாவாக பல குறும்படத்திற்கு பணியாற்றி உள்ளேன்

என் படைப்புகள்
தீந்தமிழ் துரைராஜ் செய்திகள்
தீந்தமிழ் துரைராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 12:06 pm

பள்ளி வாசலில் உள்ள திண்பண்ட கடைகளில் மொய்ப்பது ஈக்கள் மட்டும் அல்ல
காசு இல்லாத சிறுவகளின் கண்களும் தான்...

மேலும்

தீந்தமிழ் துரைராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 12:04 pm

உன் மடியில் தலை சாய்த்து தூங்க
வரம் கிடக்கிறேன் பல யுகங்களாக
ஆனால் அது கடைசிவரை
நிறைவேறாமல் போனது...
(அனாதை சிறுவன் தன் அம்மவாவின் மடியில் தூங்க ஏங்கும் அந்த நிமிடம்)

மேலும்

தஞ்சை பெரியகோவிலில் நான்

மேலும்

கருத்துகள்

மேலே