பள்ளி வாசலில் உள்ள திண்பண்ட கடைகளில் மொய்ப்பது ஈக்கள் மட்டும் அல்ல காசு இல்லாத சிறுவகளின் கண்களும் தான்...