அனாதைகள்

உன் மடியில் தலை சாய்த்து தூங்க
வரம் கிடக்கிறேன் பல யுகங்களாக
ஆனால் அது கடைசிவரை
நிறைவேறாமல் போனது...
(அனாதை சிறுவன் தன் அம்மவாவின் மடியில் தூங்க ஏங்கும் அந்த நிமிடம்)

எழுதியவர் : தீந்தமிழ் துரைராஜ் (26-Feb-14, 12:04 pm)
Tanglish : anathaikal
பார்வை : 192

மேலே