பெண்மனம்

நிலவே நீ பெண்ணாயிருந்தும் உன்னால் இரவில் தனியாக உலா வரமுடிகிறதே ஏன்? நீ விண்ணில் இருப்பதாலா, இறைவா எங்களையும் விண்ணில் வைத்துவிடு; பாழும் இம்மண்ணில் வைக்காமல்

எழுதியவர் : arasu (27-Feb-14, 8:02 am)
சேர்த்தது : meena12
பார்வை : 162

மேலே