meena12 - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : meena12 |
| இடம் | : tirunelveli |
| பிறந்த தேதி | : 20-Jul-1957 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 14-Aug-2013 |
| பார்த்தவர்கள் | : 138 |
| புள்ளி | : 9 |
என் படைப்புகள்
meena12 செய்திகள்
நிலவே நீ பெண்ணாயிருந்தும் உன்னால் இரவில் தனியாக உலா வரமுடிகிறதே ஏன்? நீ விண்ணில் இருப்பதாலா, இறைவா எங்களையும் விண்ணில் வைத்துவிடு; பாழும் இம்மண்ணில் வைக்காமல்
உண்மை அருமை 27-Feb-2014 1:34 pm
உள்ளுணர்வின்
உன்னத வெளிப்பாடு !!
கவிநடையில் இருந்திருந்தால்
பார்வை பல ஈர்த்திருக்கும் !!
ஏ நிலவே !
பெண்ணாயிருந்தும் தனியாக
இரவில் உலா வருகின்றாயே
எப்படி இயலுகின்றது ?
நீ விண்ணில் இருப்பதாலோ ?
இறைவா !
எங்களையும் விண்ணில் வைத்துவிடு;
பாழும் இம்மண்ணில் வைக்காமல் ...! 27-Feb-2014 11:13 am
கருத்துகள்