meena12- கருத்துகள்
meena12 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [35]
- யாதுமறியான் [17]
- Dr.V.K.Kanniappan [17]
- கவின் சாரலன் [17]
நன்றி :) -அரசு
உணவின் அருமை தெரியா மக்களுக்கு உணவிட்டு அவர்கள் அதை வீணடிப்பதை விட உண்டறியா சிறார்கள் உண்டு மகிழ அதை கண்டு மகிழ்வதே பேரின்பம் சரியான செயல்தான்
உழைப்பவனை ஓட ஓட விரட்டுவதே இம்மானிடனின் குணம் நல்ல சமுதாய அக்கறை உள்ள கவிதை
ஈழம் எங்களுக்கு அரசியல் - ஈழத்
தமிழர்களின் பிணக்குவியல் ஓட்டு அள்ளும் பணக்குவியல்
இதில் நாங்கள் எங்கே உங்களுக்கு கைகொடுக்க?
ஆம் நனைந்து பார்த்ததில் ஒரு கவிஞன் முளைத்திருக்கிறான்
சத்யமான வார்த்தைகள் "இயற்கை" மனைவியை விட்டு விட்டு நாம் எங்கோ போகிறோம்
அந்த ஒருதலை காதலால்தானே நிலம் பயன் பெறுகிறது
'
நல்ல கற்பனை
அருமை யதார்த்தமான கவிதை நீ உனக்காக உருவாக்கும் நியாயம் அது அநியாயம் ஆனாலும் ஆகும் என்ற கவிஞரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது
நன்றி :)
அதுவும் உண்மை தான் :)
நன்றி :)
நன்றி-அரசு