எங்கள் தலைவர்கள்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம் என்றார்கள்

அவர்கள் நாத்தீகவாதிகள்

அதனால் தான் என்னவோ நாங்கள் இன்னும் சிரிக்கவேயில்லை.

எழுதியவர் : அரசு (18-Aug-13, 8:50 pm)
Tanglish : engal thalaivargal
பார்வை : 268

மேலே