ஹைக்கூ - காளான் !!

முதல் நாள்
மழை பெய்தால் ....
மறு நாள்
குடை விரிப்பான் ,,,,,!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Aug-13, 7:16 am)
பார்வை : 142

மேலே