இன்றைய நீதி

கற்பழிப்புக்கு வயது வந்துவிட்டது ஆனால்
தண்டனைக்கு வயது வரவில்லை
ஓ மனிதா இதுதானோ உன்னுடைய நீதி

எழுதியவர் : அரசு (8-Sep-13, 12:22 pm)
Tanglish : indraiya neethi
பார்வை : 130

மேலே