A.N.MOHIDEEN - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : A.N.MOHIDEEN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-May-2012 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 8 |
என் மனதுக்குள் ஏனோ மகரந்த மழை
நம் காதல் பயிர் மெல்ல விட்டிடும் முளை
கொடுக்க வேண்டுமா நானும் ஓர் விலை
கண்ணால் காண மழையில் நனைந்த சிலை
உன் எழில் கண்டு பிறந்தது தானோ கலை
அதில் மயங்கி பிதற்றுவது தான் என் நிலை
யாதானாலும் நீ பொறுக்க வேண்டும் பிழை
உனதழகை காண தடை போடும் நூல் இழை
காண்பதா தொடுவதா குழப்புகிறது உன் இடை
என் பித்தம் தெளிய அது தானோ நல்ல விடை
உன் மேனி முழுதும் மழை துளிகளின் படை
கட்டி அணைத்து போர் செய்ய ஏதும் உண்டோ தடை
காலங்கள் பல மாறினாலும் மாறாத ஓர் நிலை
காதல் முற்றி காமம் முதல் அரும்பு விடும் நிலை
தப்பு என் மேலா உன் மேலா காதல் மேலா தெரியவில்லை
தப்பு செய
அந்த இஸ்லாமியர் தெருவில்
சைக்கிளில் பாய்களை சுமந்தபடி
விற்பனைக்காக கூவினான் பாய் வியாபாரி.
எல்லோரும் தெருவில் வந்து எட்டி பார்த்தனர்
ஒருவரும் வாங்கவில்லை.............?
“திரு”மணம் ஆனதால்
“திரு”வாளர் “திரு”மதி பட்டமா?
“திரு”மணத்திற்க்கு பின்பு
”திரு””திரு”வென முழிப்பதால்
இந்த தலைப்பா ..?
ஒருவேளை வாலிப பருவத்தில்
“திரு”டிய பார்வைக்காக
”திரு”ந்துவதற்க்காக பெரியோர்களால் சூடப்படும் மகுடமா..? இல்லை
”திரு”டல்களின் நெருடல்களால் மலரும் நினைவுகளா.....?
இப்படியும் இருக்கலாம்.
“திரு”ப்பம் தான் வாழ்க்கை என்று சுட்டி காட்டவா...?
“திரு” “திரு” என்று விழிக்காதீர்கள்
“திரு”மறையாம்
“திரு”க்குர் ஆனை
”திரு”ப்பி “திரு”ப்பி பார்.
”திரு”ம்ப “தி
அந்த இஸ்லாமியர் தெருவில்
சைக்கிளில் பாய்களை சுமந்தபடி
விற்பனைக்காக கூவினான் பாய் வியாபாரி.
எல்லோரும் தெருவில் வந்து எட்டி பார்த்தனர்
ஒருவரும் வாங்கவில்லை.............?