ANIF - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ANIF |
இடம் | : |
பிறந்த தேதி | : 16-Dec-1994 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-May-2016 |
பார்த்தவர்கள் | : 43 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
ANIF செய்திகள்
காதலில் அழகு தேடியவரும் பணவசதியை நாடியவரும் திருமணத்தின் பிரகு அன்புகும் பாசத்துக்கும் ஏங்குவர் ஆனால் கிடைக்காது வாழ்கையில் தோள்வி அடைந்தவறாக மனவேதனையில் இருப்பவர்கள் அதிகம்....!!!!!!!!!! பணம் வசதி கூடி இருந்தாள் ஆங்கு நீ வேலை செய்யும் ஒருவர் அபாயமானது பணம் அழகு ஜயோ அதை ஏன் நான் சொல்ல.... நீ தேடி தேடி விரும்பிய அழகு நாளை உன்னை வொருத்து இன்னொருவரை நேசிக்கும் ரொம்ப அபாயகரமானது அழகு........!!!!
Anif
சூரியனை சுற்றி வரும்
கோள்கள் போல.....!!!
நான்
உன்னையே
சுற்றி வருகிறேன்....!
பெண்ணே....!
நான் வாழ்வது உனக்காக...
என்று எப்போது புரிந்து கொள்ள போகிறாய்....!!
என் இவ் உலக
வாழ்வு.....!! நீ டி....!!!!
உன் புன்னகையான சிரிப்பினால் தொலைந்து போன என் இதயம் நீ கோவமாக பேசினாலும் உன்னை வொருக்க நினைப்பது இல்லை என் மனசு உன் அன்புக்கு முன்னால் நான் அடிமையடி பெண்ணே!!!!!!!!!
மேலும்...
கருத்துகள்