ANIF- கருத்துகள்

என் கண்கள்
என்னை அறியாமலேயே அழுதது
ஏன் என்று கேட்டேன்?
நீ அறியாமல் பேசியே வார்தைகளும் நீ செய்த தவருக்கும் மண்ணிப்பு இல்லை என்று என்னி
நீ உன் மனதளவில் உடைந்து போய் இருப்பது யாருக்கு தெரியும் அனைவரும் உன்னை விட்டு விலகி சென்று விட்டார்கள்
நீ கண்கலங்க வில்லை இதயத்தாள்.அழுவதை அறிந்து கொண்டன் நான்....
உன் கஷ்டம் என்னை கலங்க வைத்தது
உன் கஷ்டத்தை நான் புறிந்து கொண்டமையால்... அழுகிறேன் என்றது..... என் கண்கள்.....!!!!!


ANIF கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே