எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலில் அழகு தேடியவரும் பணவசதியை நாடியவரும் திருமணத்தின் பிரகு...

காதலில் அழகு தேடியவரும் பணவசதியை நாடியவரும் திருமணத்தின் பிரகு அன்புகும் பாசத்துக்கும் ஏங்குவர் ஆனால் கிடைக்காது வாழ்கையில் தோள்வி அடைந்தவறாக மனவேதனையில் இருப்பவர்கள் அதிகம்....!!!!!!!!!! பணம் வசதி கூடி இருந்தாள் ஆங்கு நீ வேலை செய்யும் ஒருவர் அபாயமானது பணம் அழகு ஜயோ அதை ஏன் நான் சொல்ல.... நீ தேடி தேடி விரும்பிய அழகு நாளை உன்னை வொருத்து இன்னொருவரை நேசிக்கும் ரொம்ப அபாயகரமானது அழகு........!!!!

Anif

பதிவு : ANIF
நாள் : 16-Jun-16, 5:11 pm

மேலே