உண்மையான காதல் இனம் புரியாத உணர்வினால் பிறக்கிறது.சாதியும் இனமும்...
உண்மையான காதல் இனம் புரியாத உணர்வினால் பிறக்கிறது.சாதியும் இனமும் புரிந்து வந்தால் அது உண்மை காதல் இல்லை அந்த பொய்மையை காதலென உரைத்து உண்மை காதலை கொச்சைபடுத்தும் அனைவரும் காதலின் எதிரிகளே.