சூரியனை சுற்றி வரும்

சூரியனை சுற்றி வரும்
கோள்கள் போல.....!!!
நான்
உன்னையே
சுற்றி வருகிறேன்....!
பெண்ணே....!
நான் வாழ்வது உனக்காக...
என்று எப்போது புரிந்து கொள்ள போகிறாய்....!!
என் இவ் உலக
வாழ்வு.....!! நீ டி....!!!!
சூரியனை சுற்றி வரும்
கோள்கள் போல.....!!!
நான்
உன்னையே
சுற்றி வருகிறேன்....!
பெண்ணே....!
நான் வாழ்வது உனக்காக...
என்று எப்போது புரிந்து கொள்ள போகிறாய்....!!
என் இவ் உலக
வாழ்வு.....!! நீ டி....!!!!