எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணே உன் முத்தம் வேண்டும் சத்ததோடு நித்தம் நான்...

பெண்ணே உன் முத்தம் வேண்டும் சத்ததோடு நித்தம் நான் பெருவன் உன் வெற்கத்தோடு அழகு இல்லா அழகி நீ தானே  அளவு இல்லா காதல் நான் உன்மேல் கொண்டனே...
நீ இல்லா உலகம் நரகம் ஆகும்....  நீ என்னிடம் இருந்தால் அந்த சுவர்க்கமும் வேண்டாமே நீ போதும் ANIF.....!!!!!

பதிவு : ANIF
நாள் : 16-Jun-16, 5:01 pm

மேலே