அசாருதீன் அன்வர்தீன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அசாருதீன் அன்வர்தீன் |
இடம் | : காரைக்கால் - பாண்டிச்சேரி |
பிறந்த தேதி | : 10-Jun-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2018 |
பார்த்தவர்கள் | : 178 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
அசாருதீன் அன்வர்தீன் செய்திகள்
வெற்றி... வெற்றி... வெற்றி...
என்று சொல்லும் போதே,
வெற்றி...
தோல்வி... தோல்வி... தோல்வி...
அது தோற்கும் போதே,
வெற்றி...
மூன்றெழுத்து மந்திரம்
அடைய - வேண்டும் தந்திரம்
வெல்வது இங்கே சாத்தியம்
வென்றால் மட்டுமே சரித்திரம்
முயன்றால் கிடைத்துவிடும்
விழுந்தால் விலகிவிடும்
விடியல் வந்துவிடும்
வெற்றி பெற்றால் தானே...
வெற்றி பெறுவதன் நோக்கமென்ன...
மனிதன் வாழ்வதே அதற்கு தானே...
தாய்மை அடைகையில் பெண்ணின் வெற்றி
தந்தை ஆகயில் ஆணின் வெற்றி
தள்ளாடி எழுகையில் வென்றான் வெற்றி
ஓட்டத்தில் தானே போல்டின் வெற்றி
ஓய்வில் தானே பெற்றோரின் வெற்றி
ஓடுவதில் தானே மானின் வெற்றி
ஓசையில்
வெற்றி பெற வாழ்த்துக்கள்
தொடர்ந்து கவிதை எழுதுங்கள்
இலக்கண புத்தகத்தில் இடம் பிடியுங்கள் 25-Jul-2018 4:09 pm
கருத்துகள்