அப்துல் அமீது - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அப்துல் அமீது |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
அப்துல் அமீது செய்திகள்
கரை சென்று மடியும் அலை போல் மீண்டும் மீண்டும் உனை நாடி வந்தேன் என்றாவது என் காதலை ஏற்பாய் என்பதால்...❤
1 என் முதல் துளி கண்ணீரை துடைக்க விரைந்த உன் விரல்கள் உறைந்து கிடக்கிறது இன்று என் விழிநீர் வழிந்து உன் உடலை தொட்ட பின்னும்.
2 நான் மூடன் என பெயர் வாங்க முடிக்கிறேன் நீ உயிருடன் தான் இருக்கிறாய் என பிறர் கூற
கண்ணீர் தான் சோகத்தை அணுவணுவாய் கரைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 11:20 pm
கருத்துகள்