காதல்

கரை சென்று மடியும் அலை போல் மீண்டும் மீண்டும் உனை நாடி வந்தேன் என்றாவது என் காதலை ஏற்பாய் என்பதால்...❤

எழுதியவர் : அப்துல் அமீது (4-Jul-19, 10:33 am)
சேர்த்தது : அப்துல் அமீது
Tanglish : kaadhal
பார்வை : 546

மேலே