கணவா துணை நீயே
என் முடிகள் கோதி அணைத்துக்கொள்
செவ்விதழ்கள் இனிக்க முத்தமிடு
உன் காதலை என்மேல் பாய்த்துவிடு
அன்பாலே நம் இதயம் இருகட்டும்
இதனாலே என் வழிகள் மறையட்டும்....கணவா!
இன்று என் "அந்த நாட்கள்".... துணை நீயே
- பெண்குரல்