Abiseban - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Abiseban
இடம்
பிறந்த தேதி :  03-Aug-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Dec-2019
பார்த்தவர்கள்:  95
புள்ளி:  9

என் படைப்புகள்
Abiseban செய்திகள்
Abiseban - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2020 12:44 pm

உன்னைக் காணவில்லையென்று தேடி அழுகிறது - கற்பனையில்
நாம் பெயர்சூட்டி வளர்த்த, நம் குழந்தை 💔

மேலும்

Abiseban - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jan-2020 8:08 am

என் கற்பனையுள்
காவியமானவள்...

மேலும்

Abiseban - Abiseban அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2019 6:40 pm

ஈரமான பொருட்கள் இரண்டுஉரசும் பொழுதில் - தீபற்றாதுவென்று படித்ததுநினைவில் இருக்கிறதுகாதல்தான் எந்த விதிகளிற்கும்கட்டுப்பட்டது இல்லையேஉன் இதழ்களில் என் இதழ்கள்உரசும் பொழுதிலிதயத்தில் - தீபற்றிப் படர்ந்தது இன்னும்நினைவினில் இருக்கிறது...

மேலும்

Abiseban - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2019 6:55 pm

அவள் காலும் நிறமாலைகளே
வானத்திரையில் வானவிற்களாய்...

மேலும்

Abiseban - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2019 6:53 pm

அனுமதியில்லாமல் என்னிடம் - ஒரு
அணுவாயுதம் இருக்கிறது
பயங்கரவாதியெனை அன்னிய - நாடு
ஏதும் கைது செய்ய முன்னே
அவள் கண்களின் கதிர்வீச்சில் - எனை
அணுவணுவாய் தனதாக்கி
தன் இதயத்தில் சிறைவைத்தாள்...

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே