உனைத்தேடித் தொலைந்தேனடி

உன்னைக் காணவில்லையென்று தேடி அழுகிறது - கற்பனையில்
நாம் பெயர்சூட்டி வளர்த்த, நம் குழந்தை 💔

எழுதியவர் : அபிஷேபன் (16-Feb-20, 12:44 pm)
சேர்த்தது : Abiseban
பார்வை : 638

மேலே