பயங்கரவாதி
அனுமதியில்லாமல் என்னிடம் - ஒரு
அணுவாயுதம் இருக்கிறது
பயங்கரவாதியெனை அன்னிய - நாடு
ஏதும் கைது செய்ய முன்னே
அவள் கண்களின் கதிர்வீச்சில் - எனை
அணுவணுவாய் தனதாக்கி
தன் இதயத்தில் சிறைவைத்தாள்...
அனுமதியில்லாமல் என்னிடம் - ஒரு
அணுவாயுதம் இருக்கிறது
பயங்கரவாதியெனை அன்னிய - நாடு
ஏதும் கைது செய்ய முன்னே
அவள் கண்களின் கதிர்வீச்சில் - எனை
அணுவணுவாய் தனதாக்கி
தன் இதயத்தில் சிறைவைத்தாள்...