Aishu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Aishu |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 15-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 281 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Aishu செய்திகள்
நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமிது...
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமிது...
சித்திரங்கள் கூட கதைபேசும் நித்திரையின் நேரமிது...
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமிது...
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமிது...
நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமது...
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமது...
சித்திரங்கள்கூட கதைபேசும் நித்திரையின் நேரமது...
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமது...
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமது....
கருத்துகள்