இரவு

நீலமேகங்கள் கருமையாக மாறிடும் நேரமிது...
தனிமையிலும் இனிமைதரும் இதமான நேரமிது...
சித்திரங்கள் கூட கதைபேசும் நித்திரையின் நேரமிது...
உழைப்பாளர் உள்ளங்கள் களைப்பாறும் நேரமிது...
இனியவை கோடிதரும் இரவெனும் நேரமிது...

எழுதியவர் : அ.ஜஸ்வர்யா (28-Jun-19, 7:30 pm)
சேர்த்தது : Aishu
Tanglish : iravu
பார்வை : 4704

மேலே