அமிழ்தினி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  அமிழ்தினி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Feb-2018
பார்த்தவர்கள்:  285
புள்ளி:  10

என் படைப்புகள்
அமிழ்தினி செய்திகள்
அமிழ்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2018 11:37 am

பிறர் ஒளிக்காய்
தன்னைத்தானே
கரைத்துக்கொள்ளும்
அபூர்வம்
- பெண்மை.

மேலும்

இறைவனால் படைக்கப்பட்ட அவள் உயிர்களை கருவறையில் சுமந்து உலகிற்கு கொடுக்கிறாள். பெண் என்பவள் ஒவ்வொரு ஆணும் மதித்து காக்க வேண்டிய வேதம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 12:27 pm
அமிழ்தினி - அமிழ்தினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2018 9:28 am

கருப்பு விண்வெளியில்
சிறு தீபமான என்னை
பெரும் வெளிச்சமாய் மாற்ற
அயராது உழைத்த அன்பே...!

பத்து மாதமாய்
உன்னுயிரை உன்னதமாய் தந்து
நான் உருவாய் உருப்பெற
அயராது காத்த வள்ளலே...!

உன்னாலே நான்
பூமியில் தவழும் பொருட்டு
சிவப்பு கம்பளம் விரித்து
என்னை வரவேற்ற தெய்வமே...!

புனிதமான அன்பால்
என்னை வளர்த்து எடுத்து
விண்ணில் பறக்கும் பறவையாய்
என்னை செதுக்கிய சிற்பியே...!

தவறுகளை திருத்தி
தன்னலம் என்றும் இன்றி
எனக்காய் வாழும் உனக்கு
என்னுயிர் என்றும் அர்ப்பணம்...!

மேலும்

உங்களின் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்... 14-Feb-2018 9:09 am
முகம் காணும் முன் உயிரின் முகவரியாய் என்னைச் சொன்னவள் தான் அன்னை அவள் கால்களுக்கு மரணம் வரை செருப்பாக சேவை செய்தாலும் பிறவிக்கடன் தீராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2018 9:47 pm
அமிழ்தினி - அமிழ்தினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

14-Feb-2018 9:03 am

கருங்கல்லான மாணவர்களை
சிறந்த சிற்பியாக- செத்துக்கிய
சிற்பி "ஆசிரியர்"

மேலும்

உயிர் எழுத்து தந்தவனை தலை எழுத்து முடியும் வரை மறவாதே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 12:07 pm
அமிழ்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2018 8:59 am

தடைகளை தாண்டும்
தென்றலாய் இருக்க..
சாதிமத பேதமின்றி..
உருகும் உயிரை..
உன்னதமாய் கைப்பிடிக்க..
உணர்த்தும் தூண்டவிளக்காய்..
"காதலர் தினம்"

மேலும்

காதல் உள்ளங்களில் இயங்கும் புனிதமான வாழ்வியல் கண்ணோட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Feb-2018 12:05 pm
அமிழ்தினி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2018 9:28 am

கருப்பு விண்வெளியில்
சிறு தீபமான என்னை
பெரும் வெளிச்சமாய் மாற்ற
அயராது உழைத்த அன்பே...!

பத்து மாதமாய்
உன்னுயிரை உன்னதமாய் தந்து
நான் உருவாய் உருப்பெற
அயராது காத்த வள்ளலே...!

உன்னாலே நான்
பூமியில் தவழும் பொருட்டு
சிவப்பு கம்பளம் விரித்து
என்னை வரவேற்ற தெய்வமே...!

புனிதமான அன்பால்
என்னை வளர்த்து எடுத்து
விண்ணில் பறக்கும் பறவையாய்
என்னை செதுக்கிய சிற்பியே...!

தவறுகளை திருத்தி
தன்னலம் என்றும் இன்றி
எனக்காய் வாழும் உனக்கு
என்னுயிர் என்றும் அர்ப்பணம்...!

மேலும்

உங்களின் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்... 14-Feb-2018 9:09 am
முகம் காணும் முன் உயிரின் முகவரியாய் என்னைச் சொன்னவள் தான் அன்னை அவள் கால்களுக்கு மரணம் வரை செருப்பாக சேவை செய்தாலும் பிறவிக்கடன் தீராது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2018 9:47 pm
அமிழ்தினி - அமிழ்தினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2018 7:11 pm

கார்மேகத்தை காணேண்
ஆனால்
மழையின் ருசியறிந்தேன்
என்மேல் விழும்போது!!!!!!!

மேலும்

நன்றி 09-Feb-2018 3:22 pm
நன்றி 09-Feb-2018 3:21 pm
நன்றி 09-Feb-2018 3:21 pm
அருமை .......... 08-Feb-2018 9:44 pm
மேலும்...
கருத்துகள்

மேலே