காதலர் தினம்
தடைகளை தாண்டும்
தென்றலாய் இருக்க..
சாதிமத பேதமின்றி..
உருகும் உயிரை..
உன்னதமாய் கைப்பிடிக்க..
உணர்த்தும் தூண்டவிளக்காய்..
"காதலர் தினம்"
தடைகளை தாண்டும்
தென்றலாய் இருக்க..
சாதிமத பேதமின்றி..
உருகும் உயிரை..
உன்னதமாய் கைப்பிடிக்க..
உணர்த்தும் தூண்டவிளக்காய்..
"காதலர் தினம்"