Anbudan Jeeva - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Anbudan Jeeva
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jan-2019
பார்த்தவர்கள்:  180
புள்ளி:  1

என் படைப்புகள்
Anbudan Jeeva செய்திகள்
Anbudan Jeeva - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2019 4:26 pm

ஒரு பெண் முதல் பருவம் அடைகையில்...

ஒரு ஆணிடம் தன் காதலை சொல்கையில்...

கணவனின் கை முதல் முறை தொடுகையில்...

60 வயதிலும் கணவன் நீ அழகாய் இருக்கிறாய் என்று ரசிகையில்....

அவளின் முதல் பருவம் முதல் கடைசி பருவம் வரை,

உலகில் எந்த பெண்களிடமும் காணமுடியாத ஒன்று
தமிழச்சியின் வெட்கம்...வெட்கத்திற்கே வெட்கம் வரும்,
தமிழ் பெண்களை கண்டால்....

அன்புடன் ஜீவா....

மேலும்

கருத்துகள்

மேலே