Anju - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Anju |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 10-Nov-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 16-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 0 |
மும்பை To அகமதாபாத் புல்லட் ரயில் கட்டணம் மக்களுக்கு எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என்ற தங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்.
ஏ.டி.ஹெச்.டி. என்று சொல்லப்படும் Attention Deficit Hyber Activity Disorder என்கிற குழந்தைகளின் சின்ன குறைபாடுடைய இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கைக் கதைதான் இந்த ‘பசங்க-2’ திரைப்படம். ‘பசங்க-1’-ல் இருந்த சின்ன வயது பிள்ளைகளின் பிரச்சினைகளைவிடவும் மிக அதிகமாக, இதில் குழந்தைகள் பிரச்சினைகளை விவாதித்து குழந்தைகள் நல சிறப்பு இயக்குநர் என்றே பெயரெடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
வங்கியில் மேனஜராகப் பணியாற்றும் முனீஸ்காந்த் – வித்யா பிரதீப் தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகன். இதேபோல் சிவில் என்ஜினீயரான கார்த்திக்குமார் – பிந்து மாதவி தம்பதிக்கு ஒரு மகள். இவர்களும் சென்னையில் வேறொரு பகுதியில் வசித்த
ஆந்திராவைச் சேர்ந்த பணக்கார வாலிபனான ஜிஷ்ணுவிற்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சரயுவிற்கும் இடையில் தோன்றும் நட்பு காதலாக மாறுகின்றது. அக் காதல் திருமணத்தில் முடிகின்றதா? இல்லை காதலாகவே மடிந்து விடுகிறதா என்பதை நாவலை படிப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக நம் நாயகன் நாயகியின் குணாதிசயங்களை தெரிந்து கொள்வோமா??
நாயகன் ஜிஷ்ணு அழகில் மாயக் கண்ணனுக்கு நிகர். படிப்பில் அவ்வளவு மோசம் கிடையாது. ஆனால் அதற்காக அவ்வளவு கெட்டிக்காரனும் கிடையாது. ஏதோ நம்மைப் போல சுமார் ரகம் தான். பணத்தில் குபேரனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் தான். எவ்வளவு பணம் இருந்து என்ன , உண்மையான பாசம் கொண்ட உறவுகள் இல்லா