ரம்யா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரம்யா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 48 |
புள்ளி | : 0 |
ஆந்திராவைச் சேர்ந்த பணக்கார வாலிபனான ஜிஷ்ணுவிற்கும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சரயுவிற்கும் இடையில் தோன்றும் நட்பு காதலாக மாறுகின்றது. அக் காதல் திருமணத்தில் முடிகின்றதா? இல்லை காதலாகவே மடிந்து விடுகிறதா என்பதை நாவலை படிப்பதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக நம் நாயகன் நாயகியின் குணாதிசயங்களை தெரிந்து கொள்வோமா??
நாயகன் ஜிஷ்ணு அழகில் மாயக் கண்ணனுக்கு நிகர். படிப்பில் அவ்வளவு மோசம் கிடையாது. ஆனால் அதற்காக அவ்வளவு கெட்டிக்காரனும் கிடையாது. ஏதோ நம்மைப் போல சுமார் ரகம் தான். பணத்தில் குபேரனுக்கு பக்கத்து வீட்டுக்காரன் தான். எவ்வளவு பணம் இருந்து என்ன , உண்மையான பாசம் கொண்ட உறவுகள் இல்லா
சில ஆண்டுகளுக்கு முன், உயிரினத் தன்மாற்றம் எனும் #வேதாத்ரிய டிப்ளமோ பாடத்தின் போது ஒரு பேராசிரியர் யாளிஎன்ற உயிரினம் பற்றிச் சொல்லியபோதுதான் எனக்கு இந்த யாளி விலங்கினம் ஒன்று இருப்பதைப் புரிந்து கொண்டேன்.இது இந்தியக் கோவில்கள் தொடங்கி வெளிநாடுகளிலுள்ள கோவில் முழுதும் நீக்கமற நிறைந்து இருப்பதன்முக்கியத்துவத்தைத் தேடத்துவங்கினேன் .எனக்குத்தெரிந்த எல்லோரும் பா.ராகவனின் – ”யாளி முட்டை” என்றகதையில் வருவதைப் போல யாளி என்பது மானுடக் கற்பனையின் எல்லையற்ற வீச்சின் வினோத விளைவு,சிற்பிகளின்கவிதாபூர்வமான கற்பனைகள் Mythological animal என்றே சொல்லி அலைகழித்தார்கள் .
அப்போதுதான் மணி