ரம்யா- கருத்துகள்


காதலை கதையாக சொல்லாமல் உயிரோவியம் ஆக சொல்லி இருப்பது மிக மிக அருமை.
சித்ராங்கதா -- இப்பொழுதெல்லாம் இந்த பெயர் கேட்டாலே இதயம் வரை இனிக்கின்றது. சரயு-ஜிஷ்ணு அவர்கள் இவருக்காக 20 தடவைக்கு மேலாக வாசித்து விட்டேன். ஆயினும் இன்னும் ஒரு முறை வாசிக்க தூண்டுகிறது என்னை.

நன்றி மதுரா மேடம்.


ரம்யா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே