பனா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பனா |
இடம் | : srilanka |
பிறந்த தேதி | : 18-Jun-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 226 |
புள்ளி | : 3 |
உன்னை பார்க்கும் வரை நானாக
இருந்த நான் இன்று நானாக
இல்லை காரணம் நீ.....
என்று உன்னை காணனேர்ந்ததோ
அன்று தொடங்கிய படபடப்பு
கடல் அலையாய் தொடர்ந்து
என்னுள்......
உன்னை நெருங்க துடிக்கும்
இதயம் ஒருபுறம்...
உன் அருகாமையில் நாணம் கொள்ளும் பெண்மை ஒருபுறம்....
என்னை கொள்ளாமல் கொள்ளுதடா.....
வானில் உள்ள சூரியனை நெருங்க நினைக்கிறது மனம்....
ஆனால் அதன் அருகே நெருங்கினால் மண்ணில் உள்ள உறவெனும் உயிரை
பொசுக்கிவிடும் என்று
அபாய எச்சரிக்கை
விடுகிறது மூளை......
மூளைக்கும் மனதிற்கும் நடைபெறும் யுத்தத்திலும் மனம் வெற்றிபெற்று
உயிர் இல்லாமல் வாழ்வதைவிட மனம் தோல்வி கண்டு வாழ்வதே போதுமானது..
உன்னை பார்க்கும் வரை நானாக
இருந்த நான் இன்று நானாக
இல்லை காரணம் நீ.....
என்று உன்னை காணனேர்ந்ததோ
அன்று தொடங்கிய படபடப்பு
கடல் அலையாய் தொடர்ந்து
என்னுள்......
உன்னை நெருங்க துடிக்கும்
இதயம் ஒருபுறம்...
உன் அருகாமையில் நாணம் கொள்ளும் பெண்மை ஒருபுறம்....
என்னை கொள்ளாமல் கொள்ளுதடா.....
வானில் உள்ள சூரியனை நெருங்க நினைக்கிறது மனம்....
ஆனால் அதன் அருகே நெருங்கினால் மண்ணில் உள்ள உறவெனும் உயிரை
பொசுக்கிவிடும் என்று
அபாய எச்சரிக்கை
விடுகிறது மூளை......
மூளைக்கும் மனதிற்கும் நடைபெறும் யுத்தத்திலும் மனம் வெற்றிபெற்று
உயிர் இல்லாமல் வாழ்வதைவிட மனம் தோல்வி கண்டு வாழ்வதே போதுமானது..
ஓ இலங்கை அரசாங்கமே!
இஸ்லாமியர் உங்களிடம் எதைக் கேட்டுவிட்டார்கள் என்று அடிக்கிறீர்கள்?
அரசாங்கத்தில் வேலைவாய்ப்புக் கேட்டார்களா?
உங்களுக்கே வேலையில்லை என்பதால் தானே இனவாதிகளின் முதுகு சொறிகிறீர்கள்.
அவர்கள் தம் பெண்களைக்கூட வேலைக்கு அனுப்புவது இல்லையே! மொத்தக் குடும்பத்தையும்தனிமனிதனாக நின்று உழைத்துக் காப்பாற்றும் சுத்த வீரர்களா உங்களிடம் வேலைப்பிச்சைக் கேட்கப் போகிறார்கள்
அரசாங்கத்திடம் காசுபணம் கடனுக்காவது கேட்டார்களா? உலக வங்கியிடம் நாட்டை அடகுவைத்த கடனாளி உங்களிடமா அவர்கள் கடன் கேட்கப் போகிறார்கள்
குடித்துக் கும்மாளமிட மனைவியின் தங்க நகைகளை அடகு வைக்கும் இனமல்ல அவர்கள்
பேனா முனையில் பெண்மையின் துளிகள்.......
துளி....02....
அடர் மரங்களும் செடி கொடிகளும்
சூழ்ந்த காட்டின் நடுவில்....
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்
காம வெறி கொண்ட வேங்கை ஒன்று
கன்னியவளின் பெண்மையை
ஈவு இரக்கமன்றி களவாடியது...
அவள் கைகளும் கால்களும் கட்டப்பட்டு
அவளின் ஆடைகள் களையப்பட்டு...
அவள் கற்பை பறித்த காமுகன்
உதிரம் வழிய அவள் உயிரையும்
பறித்தான்....
போராடிய பெண்மையும் உயிர்
துறந்து...
மண்ணுக்குள் மண்ணாக மடிந்து
போனது...
அவள் கண்ட கனவுகள் அனைத்தும்
கல்லறையில் வாசம் செய்திடும்
காகித பூவாக மாறிப்போனது....
இத்தனைக்கும் அவள் செய்த பாவம்
தான் என்னவோ....??
பெ
விடியும் முன் ஊர் கடந்து தோணியோடு சொல்லும் கண்கள் நான்கில் பசி எனும் மொழிகள் மட்டும் தான் வேதம்.குடிகாரன் போல் தள்ளாடும் அலையும் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கியும் சிக்காமல் கண்ணாம் பூச்சி ஆடுகிறது
எனது மகன் ஜெய் ஆகாஷ்
நான் வரைந்தது
100% சிரிப்பு இலவசம்
ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும் மது அருந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.
மூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
முதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட வேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.
ஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்.. பலமான காயத்துக்கு ஆளானார்.
அடுத்து சீனர்.
“எனக்கும் 50 சவுக்கடிகளை பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார்.
ஒப்புக்கொள்ளப்பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்டச் சொன் னார்.
அவ்வாறே செய்யப்பட்டது.
15 சவுக்கடிகளில் தலையணை கள் கிழிந்து அவரது முதுகு பிளந்தது.
அடுத்து இந்தியர்.
“எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த் துங்கள்..!” என்றார்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச் சியுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
இரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது.
"" என்னுயிர் நீதானே..""
( பாகம் மூன்று )
மாமியாரின் குரலில் தொனித்த அன்பிலும், அனுசரணையிலும் மனம் நெகிழ்ந்த மதுமிதா, "அத்தை" என்று கேவியபடி அழைத்து அப்படியே அவள் காலடியில் விழுந்து வணங்கினாள். " என்னம்மா இது.. எழுந்திரு எழுந்திரு " என்று அவளைத் தூக்கி, உள்ளே அழைத்துப் போகும்படி கண்ணால் மீராவிடம் சைகை காட்டி, " மதுமா, உள்ளே போமா, இவர்களிடம் நான் பேசிக்கொள்கிறேன்" என்று அவளையும் சமாதானப்படுத்தினாள்.
வீட்டினுள் நுழைந்த மதுமிதா, நேரே சரவணனின் அலங்கரிக்கப்பட்ட போட்டோவின் அருகில் போய் அமர்ந்தாள். அவன் முகத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அப்பழுக்கற்ற முகம். தந்தையின் மறை