விதுர விழியான் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விதுர விழியான்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jan-2015
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  23

என்னைப் பற்றி...

எழுத முடியாத சில உணர்ச்சிகளை அப்படியே விட்டுவிடுங்கள். தொடுவானின் அழகு தொடமுடியாததாக இருப்பதுதான்.

என் படைப்புகள்
விதுர விழியான் செய்திகள்
விதுர விழியான் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 12:02 am

கண்ணிமைக்கும் நொடியில்
கரைகடந்து செல்வேன், -நின்
வன் செயல் கண்டு இன்று
நிலை மறந்து போனேன்,

வதைக்கும் எண்ணம்
வேண்டாம் , தாங்காது
என் மனது தேங்கிய
நினைவு பல தூங்கினாலும்
தூங்குவதில்லை அவை

பத்தோடு பதினொன்றாய்
பாவையுனை பார்த்திருந்தால்
பாவாடை தாவணிபல
என் பள்ளியறையில்
கண்டிருப்பேண்டி!

சீதையாய் நீ இருப்பாய்
ராமனாய் நான் இருக்கவே
இரவுபகல் தவமிருக்கேன்!
பிஞ்சு நெஞ்சமடியிது-விச
நஞ்சை தூவாதே புள்ள நீ

துரோகம் எனும் துயர் தாங்க
துளியளவும் துணிவில்லை,
தூயவளாய் நீ இருந்து விடு
துன்பத்தில் எனை தள்ளிடாதே!

ஏமாற்றமும் தடுமாற்றமும்
எல்லோருக்கும் புதிதல்ல
ஏற்றிடும் எண்ணமும்
நோக

மேலும்

வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:36 pm
கண்ணிமைக்கும் நொடியில் கரைகடந்து செல்வேன், -நின் வன் செயல் கண்டு இன்று நிலை மறந்து போனேன், தெளிவாக இல்லாதது போல் தோன்றுகிறது.... "நண்பன் செயல் கண்டு இன்று நிலை மறந்து போனேன்" என்று சொல்ல வந்தீர்களோ.............. 15-Jun-2015 2:03 pm
நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் 15-Jun-2015 1:49 pm
விதுர விழியான் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 12:01 am

பத்து வயதில்,
பருவம் அடைந்த கிளி
பாசம் வேஷம்,
அறியாமல் சென்றதெங்கே?

பிச்சை புகினும்
கற்கை நன்றென்று
மாடாய் உழைத்து
மல்லிகையும் விற்று
பல்கழையில் படித்தவள்

காம வலைவிரித்த -அக்
காடயன் கையில் சிக்கி
சீரழிவாய் என்று கனவிலும்
நினைக்கல்லையே! தாயி

அப்பன் இல்லா திமிரா?
அண்ணன் இல்லா உணர்வா?
காலத்தின் கட்டாயமா?
வயதின் வளர்ச்சியா?
வரம்பு மீறிய உணர்ச்சியா?

என்னவென்று சொல்லியழ
தாய்மடி மறந்திவளும்
மன்மத மடிதேடி சென்று
பஞ்சனையில் என் புள்ள
பாழான கதையை!

கண்பார்த்து காதல் கொண்டு
கைபிடித்து வாழ்ந்திருந்தால்
வாழ்த்துரைத்து சென்றிருப்பேனே!

தொடையிடையில் காமம் கொண்டு
கயவனோடு க

மேலும்

விதுர விழியான் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 12:00 am

புத்தக இடுக்கில் புகைப்படம்
மறைத்து வைத்து ரசித்த
காதலர்களோடு அழிந்து
போனது உண்மைக் காதல்!

தாய்மையின் தாற்பரியம்
தங்ககத்திற்கு ஈடாகுமோடி?
காதலன் கண்ணசைவுகளை
காமம் என்று உணரலாமோடி?

எங்கிருந்து வந்தாயடி
என்னவளே நீயும்? -இன்று
எடுத்தெறிந்து போறேண்டி..
உன் எளிய குணத்தால் நானும்.
பணத்தை காட்டி கல்யாணம்
கட்டுவதில் என்னடி பயன்???
சி.. சி..பிணத்தை கட்டுவதற்கு
ஒப்பாகுமே அவ் நொடிகள்

வெளிச்சத்தை கடன்
வாங்கிய நிலவு...! இரவுக்காக
காத்திருப்பதில்லை என்பதை
உணர வைத்தாயடி பெண்ணே ...!
வெளிநாட்டு மாப்பிள்ளையின்
மணிகிரேம் பார்த்தவுடன்,,,!

நான் நானாய் இருக்கும்
வரையிலும் நீ செய்பவை

மேலும்

விதுர விழியான் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2015 11:59 pm

அம்மா பசிக்குதென்று
பத்து தெரு தட்தேந்தாமல்
பிறர் குப்பைதெரு கூட்டி
உண்ணும் தொழிலாளியே!

உன் குழந்தைப்பருவ
நினைவும் சொல்லுமோ
அப்பன் செய்யும் தொழில்
தெய்வம் என்றதையே!!!!

பிச்சு தின்னும் மனிதனை விட
பிறருக்கு வித்தை காட்டி
உண்ணும் குரங்காயிருந்திடு
எல்லாம் முன் கைவந்திடும்

இங்கே பிணத்தை கூட
பணமாய் மாற்றும் மனிதம்
அதிலே நீ மரித்தும் இனிமேல்
இல்லையடா ஒரு புனிதம்

தொழிலாளி தொலைவாகி
நடுத்தெருவாகி நில்லாமல்
நாளை என்றும் நமதாகி வாழ
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்,

மேலும்

விதுர விழியான் - விதுர விழியான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2015 9:06 am

இது பொய்யர்களின் உலகம்!
வாழ்க்கையை இனிப்பாக்க
உண்மையை கசப்பாக்கி
கொண்டவர்கள் நாம்!!.

படிகட்டுகளுக்கும் சாதி
சொல்லிகொடுத்த சதிகாரர்
வாழும் பூமியிது!

தாகத்திற்கு தண்ணீர் கேட்க
சிரட்டையில் சிறுநீர் கொடுத்த
சிறுபான்மையினமடா இது!,

கடவுளின் சந்நிதி நெருங்க
காடையர்கள் தடை போட்ட
மாயலோகம் இது!

நியாயம் எல்லாம் அநியாயம்
என்று அடிமைகளாய் அடிமாடுகளாய்
அடித்தனுப்பிய வையம் இது!

மனிதம் பறிபோக
மாறிய சாதி வெறியன்
வாழும் நரகம் இது!

வெள்ளையன் வெளியேற
வெறிபிடித்தோர் வெங்காயங்கள்
வேர்விட்ட உலகம் இது!,

அத்தனையும் ஆடிய நீ
ஆள் அரவமற்ற வேளையில்
அடுத்த சாதி அழகியை.
புணர்வதற்கு "புற

மேலும்

நன்றிகள் உறவே 30-Jan-2015 4:33 pm
படைப்பு சிறப்பு! 29-Jan-2015 9:43 am
விதுர விழியான் - விதுர விழியான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2015 9:16 am

வாழ்கை கடலில் நீந்துகையில்
முன்னாடி சென்றவர்கள்
முன்னேறி இருக்கலாம்
மூழ்கியும் இருக்கலாம்..!
பின்னாடி வருபவர்களுக்கு
நான் முன்னாடிதான் ...!

முன்னாடி சென்றவர்களை
பார்த்து பொறாமை படவா,?
பின்னாடி வருபவர்களை
பார்த்து பெருமை படவா?

வயதை தொலைக்கிறோம்
பாசத்தை இழந்தோம்
பல வருடங்களாய்...
எதிர்காலத்திற்காக நிகழ்கால
சந்தோஷங்களை புதைத்து
பொருள் தேடுகிறோம்..
முழுமையாக செல்வோம் என்ற
நம்பிக்கை இல்லாமல்..

எல்லாமே கனவில் தான்
தாய் தந்தை தம்பி தங்கை பாசம்
வாரம் ஒரு முறை என்றானது!.
சில நேரங்களில்
மாதம் ஒரு முறைதான்
கைபேசி இல்லை என்றால்
எங்கள் பாசம் வெறும் காகிதத்தோடு
கரைந்து இருக்கு

மேலும்

விதுர விழியான் - விதுர விழியான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jan-2015 9:06 am

இது பொய்யர்களின் உலகம்!
வாழ்க்கையை இனிப்பாக்க
உண்மையை கசப்பாக்கி
கொண்டவர்கள் நாம்!!.

படிகட்டுகளுக்கும் சாதி
சொல்லிகொடுத்த சதிகாரர்
வாழும் பூமியிது!

தாகத்திற்கு தண்ணீர் கேட்க
சிரட்டையில் சிறுநீர் கொடுத்த
சிறுபான்மையினமடா இது!,

கடவுளின் சந்நிதி நெருங்க
காடையர்கள் தடை போட்ட
மாயலோகம் இது!

நியாயம் எல்லாம் அநியாயம்
என்று அடிமைகளாய் அடிமாடுகளாய்
அடித்தனுப்பிய வையம் இது!

மனிதம் பறிபோக
மாறிய சாதி வெறியன்
வாழும் நரகம் இது!

வெள்ளையன் வெளியேற
வெறிபிடித்தோர் வெங்காயங்கள்
வேர்விட்ட உலகம் இது!,

அத்தனையும் ஆடிய நீ
ஆள் அரவமற்ற வேளையில்
அடுத்த சாதி அழகியை.
புணர்வதற்கு "புற

மேலும்

நன்றிகள் உறவே 30-Jan-2015 4:33 pm
படைப்பு சிறப்பு! 29-Jan-2015 9:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே