கவிஞர் சகு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிஞர் சகு |
இடம் | : மேட்டுர் |
பிறந்த தேதி | : 20-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Apr-2022 |
பார்த்தவர்கள் | : 11 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
கவிஞர் சகு செய்திகள்
நாற்காலி வேதம்
நான்கு கால்கள் இருந்தும் நடக்கத் தெரியாத என்னை அடைவதற்கு பலரும் போடுகிறார்கள் சண்டை
அதில் உடைகிறது அவர்கள் மண்டை
...... கவிஞர் சகு
ஒற்றுமையில் பிரிவு
ஒட்டி உரசிய மேற்சட்டை சற்று நேரத்தில் ஆனது அனாதையாக
சுவற்றில் தூங்கிய போது.........
..... கவிஞர் சகு
இலை
பச்சை வண்ண மேனி
பச்சையம் கொண்ட ஞானி
நீ தலையசைத்தாள் வரும் உயிர்வளி
அசையா விட்டால் இல்லை வேறுவழி
உன்னுடைய ஒவ்வொரு துடிப்பும் மனிதனின் இதயத் துடிப்பு......
உன் உடலை நிழலாய் தந்து ஓய்வு இல்லாமல் எங்களை ஓய்வெடுக்க வைக்கிறாய்......
உன் இலையால் இளைப்பாறி இன்பமானோம்.....
அதனால் நான் இன்றே நடுவேன் மரத்தை உன் நிலையின் இசையை இரசிக்க.......
...... கவிஞர் சகு
கண்ணாடியின் மாயை
நான் உன்னை பார்க்கும் பொழுது நீ என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய்.......
நான் சிரிக்கும் பொழுது நீ என் கூடவே சிரித்துக்கொண்டிருந்தாய்.....
நான் அழுகும் பொழுதும் நீ என் கூடவே அழுது கொண்டிருக்கிறாய் .......
உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் புன்னகையுடன்.....
நான் சிரிக்கும் பொழுது நீ என் கூடவே சிரித்துக்கொண்டிருந்தாய்.....
நான் அழுகும் பொழுதும் நீ என் கூடவே அழுது கொண்டிருக்கிறாய் .......
உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் புன்னகையுடன்.....
இப்படிக்கு கண்ணாடி....
மேலும்...
கருத்துகள்