நாற்காலி வேதம் நான்கு கால்கள் இருந்தும் நடக்கத் தெரியாத...
நாற்காலி வேதம்
நான்கு கால்கள் இருந்தும் நடக்கத் தெரியாத என்னை அடைவதற்கு பலரும் போடுகிறார்கள் சண்டை
அதில் உடைகிறது அவர்கள் மண்டை
...... கவிஞர் சகு