கண்ணாடியின் மாயை நான் உன்னை பார்க்கும் பொழுது நீ...
கண்ணாடியின் மாயை
நான் உன்னை பார்க்கும் பொழுது நீ என்னையே பார்த்துக் கொண்டிருந்தாய்.......
நான் சிரிக்கும் பொழுது நீ என் கூடவே சிரித்துக்கொண்டிருந்தாய்.....
நான் அழுகும் பொழுதும் நீ என் கூடவே அழுது கொண்டிருக்கிறாய் .......
உன்னை மீண்டும் பார்க்க வேண்டும் புன்னகையுடன்.....

இப்படிக்கு கண்ணாடி....