எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இலை பச்சை வண்ண மேனி பச்சையம் கொண்ட ஞானி...

                       இலை 



  பச்சை வண்ண மேனி
 பச்சையம் கொண்ட ஞானி
  நீ தலையசைத்தாள் வரும் உயிர்வளி  
 அசையா விட்டால் இல்லை வேறுவழி  
      உன்னுடைய ஒவ்வொரு துடிப்பும் மனிதனின் இதயத் துடிப்பு......
     உன் உடலை நிழலாய் தந்து ஓய்வு இல்லாமல் எங்களை ஓய்வெடுக்க வைக்கிறாய்......
      உன் இலையால் இளைப்பாறி இன்பமானோம்..... 
      அதனால் நான் இன்றே நடுவேன் மரத்தை உன் நிலையின் இசையை  இரசிக்க.......

                                 ...... கவிஞர் சகு 

பதிவு : கவிஞர் சகு
நாள் : 27-Apr-22, 9:16 am

மேலே