விடுதலை வேட்கை முந்நூறு வருடமாய் மூச்சை அடக்கி காத்திருந்தோம்!!!...
விடுதலை வேட்கை
முந்நூறு வருடமாய்
மூச்சை அடக்கி காத்திருந்தோம்!!!
நீ முழுமையாக மலர்ந்து
முத்தேனை தருவாய் என்று!!
இப்படிக்கு இந்திய மாணவ வண்டுகள் ;!
palanisandy