BABU - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : BABU |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 13 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
BABU செய்திகள்
அவனை நான் வெறுக்கின்றேன்
ஆகையினால் ஒதுங்கி நிற்பேன்
எது வந்த போதினிலும்
அவன் வாசல் நான் மிதியேன்.
அவனை நான் வெறுக்கின்றேன்
ஆகையினால் அழித்திடுவேன்
எது வந்த போதினிலும்
அவன் வாழ அனுமதியேன்.
அவன் வீட்டில் ஓர் இழப்பு
ஓடிச் சென்று உதவிடுவேன்.
அவன் மன ஆறுதல் பெறவே
அவனுடனே நின்றிடுவேன்.
அவன் வீட்டில் ஓர் இழப்பு
பின்னொருநாள் கேட்டிடுவேன்
அவன் மன ஆறுதல் பெறவே
அதை நானும் செய்திடுவேன்.
குடும்பத்தினர் அனைவருமாய்
கூடி நாளும் உண்டிடுவோம்
கூடலிலே இன்பம் உண்டு
குறிப்பறிந்து வாழ்ந்திடுவோம்.
குடும்பத்தினர் அனைவருமாய்
கண்டு பழக நேரமில்லை
கூடலிலே இன்பம் உண்டு
என்பதெல்லாம் பழையகதை.
இங்கே இருக்க வேண்டியவை எல்லாம் தொலைந்து போய் விட்டது. மறைந்து போக வேண்டியது எல்லாம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Apr-2018 7:52 pm
கருத்துகள்