பாலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலா
இடம்:  sirkazhi
பிறந்த தேதி :  16-Oct-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Feb-2018
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  1

என் படைப்புகள்
பாலா செய்திகள்
பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2018 11:52 pm

நிலம் விட்டு பிரிந்தாலும்
உன் நினைவோடே நான் இருப்பேன்
மரணம் என்னை அழைத்தாலும்
என் மனதோடு நீ இருப்பாய்
உடல் அழிந்து போனாலும்
என் உயிரில் பாதி நீ ஆவாய்
இதயம் என்பது எனதானால்
அதன் துடிப்பு என்றும் நீ ஆவாய்

மேலும்

கருத்துகள்

மேலே