காதல்

நிலம் விட்டு பிரிந்தாலும்
உன் நினைவோடே நான் இருப்பேன்
மரணம் என்னை அழைத்தாலும்
என் மனதோடு நீ இருப்பாய்
உடல் அழிந்து போனாலும்
என் உயிரில் பாதி நீ ஆவாய்
இதயம் என்பது எனதானால்
அதன் துடிப்பு என்றும் நீ ஆவாய்

எழுதியவர் : பாலாஜி (7-Feb-18, 11:52 pm)
Tanglish : kaadhal
பார்வை : 126

மேலே