BackyaPrakash - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  BackyaPrakash
இடம்:  Madurai
பிறந்த தேதி :  15-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jun-2013
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  8

என்னைப் பற்றி...

நான் மதுரையை சேர்ந்த கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட ஒரு நபர். எம்.பி.ஏ படித்து முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் வேலை புரிகிறேன். நான் காதலித்த என் அன்பு காதலியை மனைவியாக ஏற்று எனது வாழ்க்கையை துவங்கி உள்ளேன். தமிழைப் போல எங்கள் காதல் வாழ விரும்பும் நான், எனது கவிதைகளை அனைவருக்கும் சமர்ப்பிக்க எனது மனைவியின் ஆசைப்படி உங்களுடன் இணைந்துள்ளேன்.

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே