BarathRaj - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : BarathRaj |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 30-Jul-2015 |
| பார்த்தவர்கள் | : 38 |
| புள்ளி | : 2 |
என் படைப்புகள்
BarathRaj செய்திகள்
அப்துல் கலாம் அய்யா....
* நீங்கள் பூமியில்
புதைக்க பட்ட புதையல்!!!
* எங்கள் மனதில்
விதைக்க பட்ட விடியல்!!!
* உங்கள் நினைவில் நாங்கள்
படைப்போம் புதிய புரட்சி!!!
* எங்கள் கனவில் நீங்கள்
வாழும் என்றும் எழுச்சி!!!
மண்ணில் மறைந்தாலும் - எங்கள்
மனதில் மறைந்ததில்லை - நீங்கள்
என்றும்.....என்யென்றும்......!!!!!!!!!!!!!
* இந்தியாவின் இதயம்
நின்று விட்டது!!!!
* இந்தியாவின் இமயம்
சரிந்து விட்டது!!!!
* இந்தியாவின் உதயம்
இருண்டு விட்டது!!!
இறைவா.....
மண்ணுலகம் விட்டு
விண்ணுலகம் சென்ற
எங்கள் "அப்துல் கலாம்" அவரை
மீண்டும் படைப்பாய் என
கண்ணீருடன் வேண்டுகிறோம்.....!!!!
கருத்துகள்